Showing 1 Result(s)
Kothamalli Chutney Recipe in tamil
Recipes in Tamil

சுவையான கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?

Kothamalli Chutney Recipe: இட்லி, தோசைக்கு மிகவும் சுவையான சைடிஷ் என்றால் கொத்தமல்லி சட்னி தான்! மணமான கொத்தமல்லி இலைகள், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி சுவையாகவும், எளிதாகவும் இருக்கும். கொத்தமல்லி இலைகளின் பச்சை நிறம் மாறாமல், அதன் புத்துணர்ச்சியும் மணமும் குறையாமல் இந்த சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சட்னி அரைக்க: தாளிக்க: கொத்தமல்லி சட்னி செய்முறை 1: …